திருவற்றியூரை சார்த்த என்னூரில் உள்ள ஆல் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் 300க்கு மேற்பட்ட தொழிலாளிகள் பயனடைந்தனர் மேலும் ரத்ததான முகாம் நடைபெற்றது மற்றும் புற்றுநோய் பற்றியும் அதன் விளைவுகள் மற்றும் அதில் இருந்து எவ்வாறு நம்மை காக்கவேண்டும் என்று மருத்துவர் திரு.சத்யமூர்த்தி அனைவரிடமும் கலந்து உரையாடினார்
Place : என்னூர்