ஜீவோதயா புற்றுநோய் காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான உபங்கரங்கள் பொருட்கள் அரிஸ்டோகேட்,விடியல் அறக்கட்டளை மற்றும் நியூஸ்7 தமிழ் அன்புபாலம் இணைந்து வழங்கினார் ,மேலும் நோயாளிகளை உற்சாகம் படுத்தும் வகையில் ஆடல் ,பாடல் ,கதை கூறுதல் போன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது .NOV 2019
Place : சென்னை