“To Reach the Unreach” “எட்டாதவர்க்கும் எட்டவைப்போம்”
Mail :
anbupalam@news7tamil.live
Call Us :
(+91) - 044 - 4077 7777
Corona Help
கோவையை சேர்ந்த Dr. R C M விஷ்ணு பிரபு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
நௌம்பூர் மார் கிர்கோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலை மற்றும் 10 கிலோ அரிசியும் அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளனர்
மேட்ட்டுப்பாளையம் கல்லார் பகுடியை சேர்ந்த கோகுல் முதலமைச்சர் நிவாரணநிதியாக ரூ. 3500 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
ஈரொடு மாவட்டத்தை சேர்ந்த ராமன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 3940 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
சென்னை கிழக்கு கடற்கரை சாலயை சேர்ந்த கந்தன் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற முதுநிலை ஆசிரியை கீதா முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 5000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கோவையை சேர்ந்த முருகேஷன் - விஜயலட்சுமி தம்பதியினர் முதலமைச்சர் நிவாரணநிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த அழகர் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த தென்னரசு முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
திருவாரூர் மாவட்டம் துருத்துறைப்பூண்டியை சேர்ந்த வேணுகோபால் முதலமைச்சர் நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கோவில்பட்டியை சேர்ந்த சேனாபதி முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 3000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்
கோவையை சேர்ந்த ஆனந்தி சண்முகசுந்த்தரம் முதலமைச்சர் நிவாரண நிதியாக ரூ. 10000 காசோலையை அன்புபாலம் மூலமாக வழங்கியுள்ளார்