நியூஸ் 7 தமிழின் அன்பு பாலமும் ஸ்ரீ சங்கர்லால் சுந்தர் பாய் ஷசன் ஜெயின் கல்லூரியும் இணைந்து சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் ஆலய குளத்தை தூர்வாரி தூய்மை செய்யும் திருப்பணியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் ஈடுபட்டனர் .
Place : சென்னை