அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கைவினை பொருட்கள் செய்ய பயிற்சி அதுமட்டுமில்லாமல் அவர்கள் பெற்றோர்களுக்கு சுயதொழில் எவ்வாறு செய்வது பற்றி துணி தையல் மற்றும் பல தொழில் செய்வது பற்றி ஆலோசனை அளித்தனர்.OCT 2019
Place : பாண்டிச்சேரி